தன்மானத்தை விற்கத் தயார்...கடந்த காலத்தை மறக்கத் தயார்....கட்சிகளை உடைக்கத் தயார்...கொள்கைகளை இழக்கத் தயார்.....வாக்குறுதிகளை வழங்கத் தயார்...எங்களுக்கு தேவைஎளிதில் வெல்லும் கூட்டணி மட்டுமே.... இப்படிக்கு தமிழக அரசியல்வாதிகள்
(எ)
தேர்தல் வியாபாரிகள்.